Map Graph

சக்கம்குளங்கரை சிவன் கோயில்

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

சக்கம்குளங்கரை சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனித்துராவில் உள்ள, சிவன் மற்றும் தேவி பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்துக் கோயிலாகும்.

Read article